புத்திமதி சொன்ன தந்தையை நண்பர்களுடன் இணைந்து சரமாரியாக தாக்கிய மகன்.. வெளியான பகீர் வீடியோ
கேரளாவில் அறிவுரை கூறிய தந்தையை நண்பர்களுடன் இணைந்து மகன் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊதாரித்தனமாக சுற்றிய மகனை தந்தை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மகன், தந்தையை நண்பர்களுடன் இணைந்து சரமாரியாக தாக்கியுள்ளார். இது தொடர்பான காட்சிகள் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.
Next Story