சாப்பாட்டுக்கு சண்டை போட்டு கல்யாணத்தை நிறுத்திய மாப்பிள்ளை வீட்டார் - பெண் வீட்டார் எடுத்த முடிவு
குஜராத் மாநிலம் சூரத் அருகே சாப்பாடு தீர்ந்ததால், பாதியில் நிறுத்தப்பட்ட திருமணம், போலீசாரின் நடவடிக்கையால் கைகூடியது. மண்டபத்தில் உணவுக்காக உறவினர்கள் சண்டையிட்டு கொண்டதால், மணமகன் வீட்டார் திருமணத்தை நிறுத்தினர். இதனால் வருத்தம் அடைந்த மணப்பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் காவல்துறையினரின் உதவியை அணுகினர். உடனடியாக மாப்பிள்ளை வீட்டாரை அழைத்து சமரசம் செய்த போலீசார், காவல்நிலையத்திலேயே மாலை மாற்றி ராகுல் பிரமோத் - அஞ்சலி குமாரி ஜோடியின் திருமணத்தை நடத்தி வைத்தனர்.
Next Story