UP Police Theft |`ஒரு போலீசே இப்படி பண்ணலாமா..' துணிக்கடையில் உபி இன்ஸ்பெக்டர் செய்த கேவலமான காரியம்

x

உத்திரபிரதேச மாநிலம் மீரட்டிலுள்ள துணிக்கடை ஒன்றுக்குச் சென்ற காவல் ஆய்வாளர் நீண்ட நேரம் கடை கவுண்டரின் முன்பு நின்று கொண்டிருந்த நிலையில் கடை உரிமையாளர் பார்க்காத நேரத்தில் திடீரென கடையில் வைக்கப்பட்டிருந்த துணிகள் அடங்கிய நான்கு பைகளை திருடிக் கொண்டு சென்றார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


Next Story

மேலும் செய்திகள்