#Breaking || காங்கிரஸ் தலைவர் தேர்தல் விவகாரம்.. போட்டியிலிருந்து அசோக் கெலாட் விலகப்போவதாக தகவல்

x

#Breaking || காங்கிரஸ் தலைவர் தேர்தல் விவகாரம்.. போட்டியிலிருந்து அசோக் கெலாட் விலகப்போவதாக தகவல்

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இன்று காங்கிரஸ் தலைவருக்கான போட்டியில் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ள நிலையில் திடீர் பின் வாங்குதல்காரணமாக கட்சித்

தலைமை வருத்தம்

காங்கிரஸ் தலைவர் போட்டியில் இருந்து ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் விலகிக் கொள்ள முடிவு என தகவல்


Next Story

மேலும் செய்திகள்