மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (20-10-2024) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines

x

அனைத்து மகளிருக்கும் கட்டாயம் உரிமைத்தொகை வழங்கப்படும்...

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி...

அருந்ததியர் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த திருமாவளவன், எப்படி தலித் மக்களுக்கான தலைவராக இருக்க முடியும்...?

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கேள்வி...

"ஆக்கிரமிப்புகளை அகற்ற பொது மக்களும், அரசியல் கட்சியினரும் ஒத்துழைக்க வேண்டும்..."

தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வேண்டுகோள்...

கோவை மாவட்டம் வால்பாறையில் சிறுத்தை தாக்கி சிறுமி உயிரிழந்த விவகாரம்...

கண்காணிப்பு கேமரா வைத்து சிறுத்தையை கண்காணிக்க வனத்துறை நடவடிக்கை...

புதுச்சேரியில், ஓடும் பேருந்தின் பின் சக்கரத்தில் விழுந்து இளைஞர் தற்கொலை...

பதை பதைக்கும் சி.சி.டி.வி. காட்சி வெளியாகி அதிர்ச்சி...


Next Story

மேலும் செய்திகள்