இன்றைய தலைப்பு செய்திகள் (03-02-2025) | Night Headlines | Thanthi TV | Today Headlines
ஈரோடு கிழக்குத் தொகுதியில் ஓய்ந்தது பிரசாரம்....
தமிழகத்திற்கு ரயில்வே பட்ஜெட்டில் 6 ஆயிரத்து 626 கோடி ஒதுக்கீடு என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்...
ராமேஸ்வரம் - தனுஷ்கோடி ரயில் திட்டத்தை தமிழக அரசுதான் கைவிட்டது....
ஆதி திராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கப்பட்ட 48 கோடியே 95 லட்சம் ரூபாய் கல்விக்கடன் தள்ளுபடி....
ஏடிஜிபி அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்கு மின் கசிவே காரணம்...
உதவி ஆய்வாளர் தேர்வு விவகாரத்தில் ஏடிஜிபி கல்பனா நாயக் தெரிவித்துள்ள குற்றச்சாட்டில் உண்மையில்லை....
ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் ஹரி என்பவரை சுட்டுப்பிடித்த போலீஸ்....
சென்னையை அடுத்த ஊரப்பாக்கம் சிக்னலில் நின்றுக்கொண்டிருந்த வாகனங்கள் மீது மோதிய கண்டெய்னர் லாரி...
வேங்கைவயல் வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றம்.....
ஊன அளவு விதிகளை பின்பற்றாமல் மாற்றுத்திறனாளிகள் இனி பதிலி எழுத்தரை வைத்து தேர்வெழுதலாம்....