இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (11-12-2024) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines

x

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும்.....

செங்கல்பட்டு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்து வாங்கும் கனமழை....

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை...

நாடாளுமன்ற வளாகத்தில், இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்....

மக்களவை சுமூகமாக நடைபெற சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோள்.......

திருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீப திருவிழாவை ஒட்டி, தீபத்திற்கு பயன்படுத்தப்படும் காடாத்துணிக்கு சிறப்பு பூஜை.


Next Story

மேலும் செய்திகள்