2 வாரமாக வடியாத வெள்ளம் - நடுங்கவிடும் பலி எண்ணிக்கை
பஞ்சாபில் கனமழை, வெள்ள பாதிப்பில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது. 2 வாரங்களுக்கு மேலாக வெள்ளம் வடியாததால் 1.84 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் சேதமடைந்துள்ளன. வெள்ளம் பாதித்த இடங்களில் இருந்து மொத்தம் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டு 123 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் 2 ஆயிரத்து 64 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்ததால், இந்த பாதிப்பை பேரிடராக மாநில அரசு அறிவித்துள்ளது.
Next Story
