படப்பிடிப்பு தள வீடியோவை பகிர்ந்த ருக்மணி வசந்த்

x

காந்தாரா சாப்டர் ஒன் மூலமா பிரபலமான ருக்மணி வசந்த், ஷூட்டிங் ஸ்பாட்ல உள்ள ஃபோட்டோஸ், வீடியோஸ சமூக வலைதளத்துல பகிர்ந்துருக்காங்க.

அவங்க ஹார்ஸ் ரைடிங் ப்ராக்டிஸ் எடுத்தது... மேக்கப் டைம்-ல செஞ்ச சேட்ட... இதலாம் வைரலாகிட்டு வருது.


Next Story

மேலும் செய்திகள்