Manorama | Chennai | "அவர் இறந்துட்டாரா?" மேலும் ஒரு இழப்பு.. தாக்க முடியா துக்கத்தில் திரையுலகம்

x

பழம்பெரும் நடிகை மனோரமாவின் மகனும் நடிகருமான பூபதி, உடல்நலக்குறைவால் தனது 70வது வயதில் உயிரிழந்தார். இவர் நடிகர் விசுவின் குடும்பம் ஒரு கதம்பம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது உடல் தியாகராயநகர் நீலகண்ட மேத்தா தெருவில் உள்ள மனோரமா இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் நேரில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். உயிரிழந்த பூபதிக்கு ஒரு மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்