தனுஷின் "இட்லி கடை" - அக்.29ல் ஓடிடி ரிலீஸ்
நடிகர் தனுஷ் இயக்கி, நடித்த இட்லி கடை திரைப்படம், அக்டோபர் 29-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
இப்படம் அக்டோபர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது
Next Story
