ஒரு பாடலுக்கு நடிகை பூஜா ஹெக்டேவுக்கு ரூ.5 கோடி சம்பளம்?
அட்லி - அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் பாடல் ஒன்றில் நடனமாடுவதற்காக நடிகை பூஜா ஹெக்டேவுக்கு 5 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. படத்தில் தீபிகா படுகோனே, ஜான்விகபூர், மிருணாள் தாக்கூர், ராஷ்மிகா ஆகியோர் நடிப்பதாக கூறப்படுகிறது.
Next Story
