Tasmac | Protest | 197 டாஸ்மாக் கடைகள் அடைப்பு - திருப்பூரில் 2வது நாளாக வெடித்த போராட்டம்

திருப்பூரில் டாஸ்மாக் கடை பணியாளர்கள் 2 வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் 4 கோடி ரூபாய் வருவாய் இழப்பு. திருப்பூர் மாவட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று 2வது நாளாக197கடைகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்