தலைக்கு ஏறிய போதை.. கையில் கிடைத்த கடப்பாரை - அண்ணனை அடித்தே கொன்ற தம்பி!

மயிலாடுதுறையில் மது போதையில் அண்ணனை அடித்து கொன்ற தம்பி கைது செய்யப்பட்டார்
x

மயிலாடுதுறையில் மது போதையில் அண்ணனை அடித்து கொன்ற தம்பி கைது செய்யப்பட்டார். மயிலாடுதுறை சித்தர்காடு பகுதியைச் சேர்ந்தவர்கள் குமார் மற்றும் வீராச்சாமி. சகதோரர்களான இருவருக்குமிடையே மது அருந்திய போது தகராறு ஏற்பட்டுள்ளது,. அதில், தம்பி வீராச்சாமி, அண்ணன் குமாரை கடப்பாறையால் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குமார், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்,. இதுக்குறித்த புகாரின் அடிப்படையில் வீராச்சாமியை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்