இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (10-12-2024) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines

x

மதுரை வெளிச்சநத்தம் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி ஏற்றப்பட்ட விவகாரம்......

வருவாய் ஆய்வாளர், விஏஓ உள்பட 3 பேரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட நிர்வாகம் அதிரடி.....

எளிய மக்கள் அதிகாரத்தை அடைவதற்கான பிரசாரத்தை மக்கள் சக்தியுடன் விரைவில் உருவாக்குவோம்.....

விசிகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட ஆதவ் அர்ஜுனா எக்ஸ் தளத்தில் பதிவு....

நாடாளுமன்ற ஜனநாயகத்தின் நலனுக்காகவே மாநிலங்களவை தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்.....

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் விளக்கம்.....

தமிழ்நாட்டில் அதானி நிறுவன முதலீடு குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது....

நானும் அதானியை சந்திக்கவில்லை, அதானியும் என்னை சந்திக்கவில்லை என பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு....

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்யும்....

கடலூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு எனவும் தகவல்...


Next Story

மேலும் செய்திகள்