மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (30-11-2024) | 1 PM Headlines | Thanthi TV | Today Headline
- சென்னைக்கு 100 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள ஃபெஞ்சல் புயல்....
- ஃபெஞ்சல் புயல் நாளை கரையை கடக்க வாய்ப்பு...
- தமிழகத்தை நெருங்கும் ஃபெஞ்சல் புயல், மரக்காணத்திற்கும், மகாபலிபுரத்திற்கும் இடையே கரையை கடக்கும்...
- சென்னை உள்பட தமிழகத்தில் மழை பாதிப்புகளை தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது...
- சென்னையில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் உடனுக்குடன் மழைநீர் வெளியேற்றப்பட்டு வருவதாக மேயர் பிரியா தகவல்...
- சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து 3 ஆயிரத்து 745 கனஅடியாக உயர்வு.....
- கூவம் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக நொளம்பூர் - மதுரவாயல் தரைப்பாலம் மூழ்கியது...
Next Story