இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (03-02-2025) | 11 PM Headlines | ThanthiTV | TodayHeadlines
- தமிழகத்திற்கு ரயில்வே பட்ஜெட்டில் 6 ஆயிரத்து 626 கோடி ஒதுக்கீடு என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்...
- ராமேஸ்வரம் - தனுஷ்கோடி ரயில் திட்டத்தை தமிழக அரசுதான் கைவிட்டது....
- ஆதி திராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கப்பட்ட 48 கோடியே 95 லட்சம் ரூபாய் கல்விக்கடன் தள்ளுபடி....
- ஏடிஜிபி அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்கு மின் கசிவே காரணம்...
- உதவி ஆய்வாளர் தேர்வு விவகாரத்தில் ஏடிஜிபி கல்பனா நாயக் முன்வைத்துள்ள குற்றச்சாட்டில் உண்மையில்லை....
- ஈரோடு கிழக்குத் தொகுதியில் ஓய்ந்தது பிரசாரம்....
- சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேருக்கு 3 நாட்கள் போலீஸ் காவல்....
- ஈரோடு கிழக்கு தொகுதியில் 140 கிலோ மீட்டர் நடந்தே சென்று பிரச்சாரம் செய்துள்ளோம்....
- ஈரோடு மாவட்டத்தில் 5ம் தேதி வரை அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடல்....
- டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது...
Next Story