கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனம் - உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

x

தமிழக கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான அரசு விதிகள் செல்லும்.

விதிகளை எதிர்த்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு.

ஆகம விதிப்படி அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு.

எந்தெந்த கோவில்கள் எந்தெந்த ஆகம விதிகளை பின்பற்றுகின்றன என்பதை கண்டறிய ஐந்து பேர் கொண்ட குழு நியமிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

அர்ச்சகர்கள் நியமன விதிகளை எதிர்த்த வழக்குகள் முடித்து வைப்பு.


Next Story

மேலும் செய்திகள்