Vijay | 41 குடும்பத்தை தத்தெடுக்கும் விஜய் முடிவு? "அந்த மனசு யாருக்கு வரும்" கரூர் மக்கள் மனநிலை
Vijay | 41 குடும்பத்தை தத்தெடுக்கும் விஜய் முடிவு? "அந்த மனசு யாருக்கு வரும்" கரூர் மக்கள் மனநிலை
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தை தத்தெடுக்கும் விஜயின் முடிவை எப்படி பார்க்கிறீர்கள்? பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உண்மையாக பயனளிக்கும் என நம்புகிறீர்களா? என எமது செய்தியாளர் மணிகண்டன் எழுப்பிய கேள்விக்கு கரூர் மாவட்ட மக்கள் அளித்த பதிலை காணலாம்...
Next Story