TVK Vijay | கரூர் உயிரிழந்தோர் குடும்பத்தை தத்தெடுக்க விஜய் முடிவு | கிருஷ்ணகிரி மக்களின் மனநிலை...
கரூர் - உயிரிழந்தோர் குடும்பத்தை தத்தெடுக்க விஜய் முடிவு
கரூரில் விஜய் பிரசார கூட்டத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தை விஜய் தத்தெடுக்கும் விவகாரத்தில் மக்களின் மனநிலை என்ன?..
41 குடும்பங்களுக்கு தவெக கடைசி வரை உறுதுணையாக இருக்குமா? என்பது குறித்து கிருஷ்ணகிரி மக்களின் மனநிலையை கேட்டறிந்துள்ளார் எமது செய்தியாளர் அசேனுல்லா...
Next Story
