TVK | கரூர் சம்பவம் - 41 குடும்பத்தை தத்தெடுக்கும் விஜய் முடிவு? இதை மக்கள் எப்படி பார்க்கிறார்கள்?
கரூர் சம்பவம் - 41 குடும்பத்தை தத்தெடுக்கும் விஜய் முடிவு? இதை மக்கள் எப்படி பார்க்கிறார்கள்?
கரூர் விஜய் பிரசார கூட்டத்தில் உயிரிழந்த 41 பேர் குடும்பத்தை தத்தெடுக்கப்போவதாக த.வெ.க அறிவித்துள்ளது பற்றி திருப்பூர் மக்களின் மனநிலையை எமது செய்தியாளர் அருண்குமார் கேட்டறிந்துள்ளார். தவெகவின் முடிவை மக்கள் எப்படி பார்க்கிறார்கள்? பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பயனளிக்குமா? மக்களின் குரலை கேட்போம்
Next Story
