யுவராஜ் குஷியா ஆட சச்சின் வீடியோ எடுக்க.. கலக்கிய லெஜண்ட்ஸ் - இது டீம் இல்ல.. விக்ரமன் சார் படம்

x

லெஜன்ட்ஸ் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ள முன்னாள் வீரர் யுவராஜ் சிங், உற்சாகமாக நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்திய லெஜன்ட்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள முன்னாள் வீரர்கள் ரெய்னாவும், இர்ஃபான் பதானும் பாட்டுப் பாடிய நிலையில், யுவராஜ் சிங் துள்ளலாக நடனமாடி உள்ளார். இந்தக் காட்சிகளை ஜாம்பவான் சச்சின் வீடியோவாக எடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்