கோயிலில் மஞ்சள் காணிக்கை செலுத்தி நடிகர் யோகிபாபு தரிசனம்

கோயிலில் மஞ்சள் காணிக்கை செலுத்தி நடிகர் யோகிபாபு தரிசனம்
x



ராதாபுரத்தில் அமைந்துள்ள நித்திய கல்யாணி அம்பாள் - வரகுணபாண்டீஸ்வரர் கோயிலில் நடிகர் யோகிபாபு தரிசனம் செய்தார்.

பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் மஞ்சள் காணிக்கையாக செலுத்திய யோகிபாபு, பின்னர் அம்பாளை தரிசித்தார்.

இதையடுத்து, அப்பகுதியில் அமைந்துள்ள புலிமாடசாமி கோயிலில் கொடை விழா வரும் பிப்ரவரி 9-ஆம் தேதி நடைபெறுவதையொட்டி, அவருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்