ஊட்டியில் உலகின் மிகப்பெரிய கேமரா...!

x

ஊட்டியில் உலகின் மிகப்பெரிய கேமரா...!


நீலகிரி மாவட்டம் உதகையில் வைக்கப்பட்டுள்ள கேமராக்களின் அருங்காட்சியகம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. ஆயிரத்து 880 முதல் 2 ஆயிரத்து 20 ஆம் ஆண்டு வரை பயன்படுத்தபட்ட, 2 ஆயிரத்து 600க்கும் மேற்பட்ட கேமராக்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. உலகின் மிகப்பெரிய கேமரா என அழைக்கப்படும் மமூத் கேமரா, ஜப்பானின் மிஷின் கன் வடிவிலான மூவி கேமராக்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்