போரில் உக்ரைன் ஜெயிக்குமோ? ரஷ்யா ஜெயிக்குமோ?... "எங்கள் காதல் ஜெயித்துவிட்டது"

x

போரில் உக்ரைன் ஜெயிக்குமோ? ரஷ்யா ஜெயிக்குமோ?... "எங்கள் காதல் ஜெயித்துவிட்டது"


ரஷ்யாவைச் சேர்ந்த இளைஞர் உக்ரைனைச் சேர்ந்த தனது காதலியை இமாச்சல பிரதேசத்தில் கரம் பிடித்தார்...

2 ஆண்டுகளாக காதலித்து வந்த ரஷ்யாவைச் சேர்ந்த செர்கி நோவிகோவும், உக்ரைனைச் சேர்ந்த இலோனா ப்ரொமோகாவும் இமாச்சல பிரதேசத்தில் உள்ள தர்மசாலா நகரத்தில் உள்ள கோயிலில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்...


போரில் உக்ரைன் ஜெயிக்கிறதோ...


ரஷ்யா ஜெயிக்கிறதோ தெரியாது... ஆனால் "போருக்கு மத்தியிலும் ஒரு பூ பூக்கத்தான் செய்கிறது..." என்பதைப் போல, கலவரத்திற்கு மத்தியிலும் காதல் ஜெயித்து விட்டது...


Next Story

மேலும் செய்திகள்