"ஒரு மதம் சார்ந்த பூஜைக்கு ஏன் அழைக்கிறீர்கள்?" - திமுகவினரை சாடிய எம்.பி

x

"ஒரு மதம் சார்ந்த பூஜைக்கு ஏன் அழைக்கிறீர்கள்?" - திமுகவினரை சாடிய எம்.பி

ஒரு மதம் சார்ந்த பூஜைக்கு ஏன் அழைக்கிறீர்கள்? என மக்கள் தொடர்பு அலுவலர் மற்றும் திமுக நிர்வாகியை தர்ம‌புரி எம்பி கடுமையான சாடினார். அதியமான் கோட்டையில் பூமி பூஜையில் பங்கேற்ற பின்னர், அவர் இவ்வாறு பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.

Next Story

மேலும் செய்திகள்