வாரிசு படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு எங்கே?

x

வாரிசு படத்தின் படப்பிடிப்பிற்கான நடிகர் விஜய் விசாகப்பட்டினம் சென்றுள்ளார். விஜய் நடிப்பில், வம்சி இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் வாரிசு. விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்க சரத்குமார், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்தின் பெரும்பாலான காட்சிகள் படம்பிடிக்கப்பட்ட நிலையில், 3 ஆம் கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகர் விஜய் சென்னையில் இருந்து விமானம் மூலம் விசாகப்பட்டினம் புறப்பட்டு சென்றுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்