"சொமேட்டோ இருக்க பேங்க் எதுக்கு..?" - ரூ.2000 நோட்டை மாற்ற செம டெக்னிக்..! புலம்பி தள்ளும் Zomato..!

x

ரிசர்வ் வங்கி இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெறவுள்ளதாக அறிவித்த நிலையில், சொமேட்டோ நிறுவனம் பகிர்ந்திருந்த ட்வீட் வைரல் ஆனது. அதில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் டெலிவரி செய்யப்பட்ட உணவுகளுக்கு, வாடிக்கையாளர்கள் 72 சதவீத தொகையை இரண்டாயிரம் ரூபாய் நோட்டாக தந்துள்ளதாக கூறப்பட்டிருந்தது. இது இணையதளத்தில் சுவாரசியத்தை ஏற்படுத்திய நிலையில், இந்த செய்தி வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே என்றும், உண்மையான தகவல் அல்ல என்றும், சொமேட்டோ நிறுவன செய்தித்தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்