ஐபிஎல் 2023 ஏலம் எப்போது?.. வெளியான சீக்ரெட் தகவல்

x

சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற சாதனையை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா படைத்துள்ளார். நேற்றையப் போட்டியில் ரோகித் சர்மா 4 சிக்சர் அடித்தார். இதன்மூலம், நியூசிலாந்து தொடக்க வீரர் மார்ட்டின் கப்திலின் சாதனையை முறியடித்து ரோகித் சர்மா புதிய சாதனை படைத்து உள்ளார். இதுவரை 138 போட்டிகளில் ஆடியிருக்கும் ரோகித் சர்மா, 176 சிக்சர்களை விளாசி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்