"இனி எங்களுக்கு தளபதியே தேவையில்லை" - போலீஸ் தடியடியால் விஜய் ரசிகர்கள் குமுறல்

x

இனி எங்களுக்கு தளபதியே தேவையில்லை" - போலீஸ் தடியடியால் விஜய் ரசிகர்கள் குமுறல்

வாரிசு படப்பிடிப்பில் விஜய்யை பார்க்க அனுமதிக்காததால் ரசிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சென்னை எண்ணூரில் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், விஜய் கலந்துக்கொண்டதாக தகவல் வெளியானதால், ஏராளமான ரசிகர்கள் அங்கு குவிந்தனர். விஜய்யை பார்க்க முற்பட்டபோது போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்ததாக ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்