தைவானை சூழும் போர் மேகம் - அடுத்த 5 நாட்கள்.. சீனா அதிரடி முடிவு

x

தைவானைச் சுற்றி சீனா ராணுவ பயிற்சிகளைத் துவங்கியுள்ளது பதற்றத்தை அதிகரித்துள்ளது. அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி, சீனாவின் எதிர்ப்பையும் மீறி தைவான் வந்து சென்றார். இதைத் தொடர்ந்து தைவானைச் சுற்றி வளைத்து 6 இடங்களில் கடல் மற்றும் வான் பயிற்சிகளை சீன ராணுவம் நடத்தி வருகின்றது. தைவானைச் சுற்றி 5 நாட்கள் போர் பயிற்சிகளில் ஈடுபட உள்ளதாக சீனா தெரிவித்துள்ள நிலையில், ஏற்கனவே தைவான் வான் பரப்பிற்குள் 27 சீன விமானங்கள் அத்துமீறி நுழைந்துள்ளன.


Next Story

மேலும் செய்திகள்