வசூல் வேட்டையில் விக்ரம் - 3 நாட்களில் இவ்வளவு வசூலா?

வசூல் வேட்டையில் விக்ரம் - 3 நாட்களில் இவ்வளவு வசூலா?
x

விக்ரம் திரைப்படம் கேரளாவில் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக படம் ரிலீசான 3 நாட்களில் மட்டும் கேரளாவில் 15 கோடியே 72 லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்தில் தொடங்கி, தற்போது வரை கேரளாவில் அதிகம் வசூல் செய்த தமிழ் படமாக விக்ரம் படம் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.



Next Story

மேலும் செய்திகள்