"நல்லா இருமா, எங்கிருந்தாலும் நல்லா இருமா" விஜய் சேதுபதியின் டிஎஸ்பி பட முதல் பாடல் வெளியீடு

x

விஜய் சேதுபதியின் டிஎஸ்பி படத்தின் முதல் பாடல் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடிக்கும் டிஎஸ்பி படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். அவரது இசையில் விஜய் முத்துப்பாண்டி எழுதிய நல்லா இருமா பாடலை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டுள்ளார். இந்த பாடலை உதித் நாராயணன், செந்தில் கணேஷ், மாளவிகா சுந்தர் இணைந்து பாடியுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்