அட்லி இயக்கத்தில் மீண்டும் விஜய்..? - உருவாகும் புதிய கூட்டணி

x

அட்லி பிறந்தநாளில் விஜயும், ஷாருக்கானும் சந்தித்த புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளன. இயக்குநர் அட்லி புதன்கிழமை அன்று பிறந்தநாள் கொணாடிய நிலையில், அன்றைய தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் விஜயும், ஷாருக்கானும் கலந்துக்கொண்டனர். இருவருடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த அட்லி, இதைவிட சிறப்பாக பிறந்தநாளை கொண்டாட முடியாது என நெகிழ்ந்துள்ளார். அட்லி - ஷாருக்கான் கூட்டணியில் ஜவான் படம் உருவாகி வரும் நிலையில், இதில் விஜய் கவுரவ வேடத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Next Story

மேலும் செய்திகள்