'வாரிசு' - 11 நாட்களில் ரூ.250 கோடி வசூல்"... போஸ்டரை பகிர்ந்து படக்குழு அறிவிப்பு

x

விஜயின் வாரிசு திரைப்படம் 11 நாட்களில் 250 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

பொங்கல் ரிலீசாக கடந்த 11ம் தேதி வெளியான வாரிசு படம், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த சூழலில், படம் ஒட்டுமொத்தமாக 250 கோடி ரூபாய்க்கு அதிகமாக வசூலை ஈட்டியதாக போஸ்டரை பகிர்ந்து படக்குழு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்