விஜய் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்

x

விஜய் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்


வாரிசு படத்தின் தெலுங்கு பதிப்பான, வாரசுடு ஜனவரி 14ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. வாரிசு படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், தெலுங்கு பதிப்பு தள்ளி வெளியாகிறது. இது தொடர்பாக தயாரிப்பாளர் தில் ராஜு தெரிவிக்கையில், ஆந்திராவில் தெலுங்கு நடிகர்களின் படங்களை முதலில் பார்க்க வேண்டும் என்பதற்காகவே, தேதி மாற்றப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்