"பாஜகவின் முயற்சிகள் தமிழகத்தில் வெற்றி பெறாது" - வைகோ பரபரப்பு பேட்டி

x

கோடிக்கணக்கில் பணம் செலவு செய்தாலும், பாஜகவின் முயற்சிகள் தமிழகத்தில் வெற்றி பெறாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்...


"பாஜகவின் முயற்சிகள் தமிழகத்தில் வெற்றி பெறாது"


"பாஜக பணம் கொடுத்து கிளைகளை அமைக்கிறது"

"ஆளுநர் பதவி அகற்றப்பட வேண்டிய ஒன்று"

"ஆளுநர் மாளிகையை மருத்துவமனையாக்க காந்தி சொன்னார்"


Next Story

மேலும் செய்திகள்