ஹெல்மெட்டுடன் வீடு வீடாய் நுழைந்த ஆசாமி - CCTV -யில் சிக்கிய அதிர்ச்சி காட்சி

x

உளுந்தூர்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில், ஒரே நாளில் ஐந்து இருசக்கர வாகனங்கள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உளுந்தூர்பேட்டை கந்தசாமிபுரத்தை சேர்ந்தவர் வசந்த். இவருக்கு சொந்தமான புல்லட் வாகனத்தை மர்ம நபர் ஒருவர் திருடிச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளது. இதேப்போல, சுற்றுவட்டாரப்பகுதிகளில் 4 இருசக்கர வாகனங்கள் திருடு போயுள்ளது. தொடர் புகார்களால் அதிர்ந்து போன காவல்துறையினர், தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்