இருட்டில் துப்பாக்கியுடன் மறைந்து மறைந்து வந்த ரஷ்ய வீரர்கள்.. சுட்டு பொசுக்கிய உக்ரைன்

x

5 ரஷ்ய வீரர்களை இரவு நேரத்தில் உக்ரைன் படைகள் சுட்டுக் கொன்ற வீடியோவை உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது... "இருட்டிலும் எங்களால் உங்களைப் பார்க்க முடியும்" என்று தெரிவித்து, "நீங்கள் உக்ரைனை விட்டு வெளியேறும் வரை உங்களுக்கு அமைதி கிடையாது" என்று கூறி ட்விட்டரில் வெளியிடப்பட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... அதில், துப்பாக்கியுடன் மறைந்து மறைந்து வரும் ரஷ்ய வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக உக்ரைன் வீரர்களால் சுட்டுக் கொல்லப்படும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்