நேருக்கு நேர் சந்திக்கும் இரு துருவங்கள்... டென்னிஸ் உலகில் மும்மூர்த்திகள் சங்கமம்

x

லேவர் டென்னிஸ் கோப்பை தொடரில் ஜாம்பவான்களான, ரோஜர் பெடரர் மற்றும் நடால் கைகோர்க்க இருப்பது டென்னிஸ் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. தனது ஓய்வை அறிவித்த பிறகு ரோஜர் களமிறங்க இருக்கும் இறுதி தொடர் இது என்பதும் கூடுதல் எதிர்பார்ப்பிற்கு காரணமாகியுள்ளது


Next Story

மேலும் செய்திகள்