"நான் பண்ணது தப்பு தான் அண்ணா ..!" "பவர்லாம் ஒன்னும் இல்ல அண்ணா ..." TTF வாசன் பேச்சு

x

TTF வாசனை கோவை சூலூர் போலீஸார் கைது செய்து பிணையில் விடுதலை செய்தனர்.

சேலம் - கொச்சின் நெடுஞ்சாலையில் அதிவேகமாகவும், ஆபத்தை விளைவிக்கும் விதமாக பைக்கை ஓட்டிய வழக்கில் TTF வாசன் கைது செய்யப்பட்டு காவல் நிலைய பிணையில் அவரை விடுவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்