"Satan Slave போல் மாறும் TTF" - "எலே சொன்ன கேளு; பிரச்சனை ஆகிரும் " - வாசனுக்கு ஜிபி முத்து வார்னிங்

x

"கையில பச்சை குத்தினால் பட வாய்ப்புகள் போயிடும்"

"நான் வந்தாலே வாசனுக்கு வம்பும் வந்துடுது"

டிடிஎப் வாசனை எச்சரித்த ஜிபி முத்து

முதுகு முழுக்கவே டிடிஎப் ரசிகர்கள் புகைப்படம்

"வாசனின் பாசத்தை தடுக்க முடியாது"

டிடிஎப் ரசிகர்கள் உருவத்தை தன் உடலெங்கும் டிடிஎப் வாசன் பச்சை குத்தியிருக்கும் நிலையில் கையில் மட்டும் பச்சை குத்திக் கொள்ளாதே.. சினிமா வாய்ப்புகளுக்கு சிக்கலாகும் என யூட்யூபர் ஜிபி முத்து சொன்னதாக வாசன் கூறியிருக்கிறார்


Next Story

மேலும் செய்திகள்