மோகன்லால் மகளின் கவிதை தொகுப்பின் மொழி பெயர்ப்பு - அறிவிப்பு வீடியோவை வெளியிட்ட மோகன்லால்

x

மோகன்லால் மகளின் கவிதை தொகுப்பின் மொழி பெயர்ப்பு - அறிவிப்பு வீடியோவை வெளியிட்ட மோகன்லால்


நடிகர் மோகன்லாலின் மகள் விஸ்மயா எழுதிய "கிரெய்ன்ஸ் ஆஃப் ஸ்டார்டஸ்ட்" என்ற ஆங்கில கவிதை தொகுப்பின் மலையாள மொழி பெயர்ப்பு இன்று வெளியிடப்பட உள்ளது. இது குறித்த அறிவிப்பை, நடிகர் மோகன்லால் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். அப்போது, தான் ஒரு தந்தையாக இருப்பதை பெருமையாக உணர்வதாக அவர் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்