கொட்டித் தீர்த்த கனமழை - வெள்ளத்தில் மிதக்கும் ஸ்பெயின் நகரம்

x

கொட்டித் தீர்த்த கனமழை -

வெள்ளத்தில் மிதக்கும் ஸ்பெயின் நகரம்.

ஸ்பெயின் நாட்டின் டோரெவிஜா நகரில் கனமழை கொட்டித் தீர்த்தது.

இதனால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், வீடுகள், வாகனங்கள் மழை நீரில் தத்தளித்தன.

ஏராளமான வாகன ஓட்டிகள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட நிலையில், காவல்துறையினர் ஓட்டுநர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்