திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

x

திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு/கனமழை எச்சரிக்கை காரணமாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு/திருச்சி, திருவண்ணாமலை, நாகை, நாமக்கல், சேலம், தர்மபுரி, தஞ்சாவூர், அரியலூர் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை/சென்னை, திருவள்ளூர், கடலூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், வேலூர், செங்கல்பட்டு, திருவாரூர் மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பு/பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களிலும் விடுமுறை அறிவிப்பு/புதுச்சேரி, காரைக்காலிலும் நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை


Next Story

மேலும் செய்திகள்