இன்றைய தலைப்பு செய்திகள் (23-09-2022) | 7 PM Headlines

x

முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம்

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், வருகிற 26ஆம் தேதி அமைச்சரவை கூட்டம்....

ஆன்லைன் ரம்மி விவகாரம், புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி குறித்து ஆலோசனை.....


மாவட்ட செயலாளர் பதவிக்கு கடும் போட்டி

திமுக மாவட்ட செயலாளர் பதவிக்கு கடும் போட்டி...

ஒன்றுக்கு மேற்பட்டோர் வேட்பு மனு தாக்கல் செய்தால், பேச்சுவார்த்தை நடத்த திமுக முடிவு என தகவல்...


பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டம்

பரந்தூரில் விமானநிலையம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு.....

பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டம்.....


எச்1 என்1 வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்...

தமிழகத்தில், காய்ச்சலால் அச்சம் கொள்ள தேவை இல்லை என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியம் தகவல்...


கடையடைப்பு - உயர்நீதிமன்றம் கண்டனம்

கேரளாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அழைப்பு விடுத்த கடையடைப்பு போராட்டத்திற்கு, கடும் கண்டனம்...

வன்முறை சம்பவங்களால் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது கேரளா உயர்நீதிமன்றம்...


திமுக அரசு மக்களின் பிரச்சினைகளை புரிந்துகொள்ளாதது வருத்தத்தை அளிக்கிறது...

பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா பேச்சு...


Next Story

மேலும் செய்திகள்