Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (15-08-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (15-08-2022) | Morning Headlines | Thanthi TV
x

நாட்டின் 75வது சுதந்திர தினம் இன்று... உற்சாகமாக வரவேற்கும் பொதுமக்கள்... வீடு, அலுவலகங்களில் தேசியக் கொடி ஏற்றி மரியாதை...

சுதந்திர தினத்தையொட்டி உச்சகட்ட பாதுகாப்பு.... பொது மக்கள் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்பு....

டெல்லி செங்கோட்டையில் இன்று தேசியக் கொடி ஏற்றுகிறார், பிரதமர் மோடி.... முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்கிறார்....

விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாகத்தால் தான் சுதந்திர இந்தியாவில் சுவாசிக்க முடிகிறது... 75வது சுதந்திர தின உரையில் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு நெகிழ்ச்சி...

பழங்குடியினர் தினம் கொண்டாடப்படும் என்ற அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது... ஒட்டு மொத்த தேசத்திற்கும் உந்து சக்தி என்றும் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு பாராட்டு...

கோட்டை கொத்தளத்தில், இன்று தேசியக்கொடி ஏற்றுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்... தகைசால் தமிழர், ஏ.பி.‌ஜே.அப்துல் கலாம் விருதுகளை வழங்கி கவுரவிக்கிறார்...

சுதந்திர தினத்தையொட்டி 15 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கங்கள்..... தலா 8 கிராம் தங்க பதக்கம், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்படும் என்றும் தகவல்...

சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் காந்தி உருவச்சிலை..... முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.....


Next Story

மேலும் செய்திகள்