Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (01-08-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (01-08-2022) | Morning Headlines | Thanthi TV
x

தமிழ்நாட்டில் காவல் நிலைய மரணங்களே இல்லை என்ற நிலையை ஏற்படுத்தி தாருங்கள்... போலீசாருக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்...

இந்தியாவிலேயே உயர்ந்த படையாக தமிழக காவல்துறை இருக்கிறது... குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு பாராட்டு...

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் 3வது சுற்றிலும் இந்திய அணி அபாரம்... ஆடவர் மற்றும் மகளிர் பிரிவினர் வெற்றி வாகை சூடி அசத்தல்...

வெற்றி பெற்றாலும், மிகவும் மோசமாக விளையாடினேன்... சுவிஸ் வீரருக்கு எதிரான போட்டி குறித்து பிரக்ஞானந்தா பேட்டி...

இந்திய பெண்கள் ஏ அணியில் விளையாடி வரும் நிறைமாத கர்ப்பிணி.... 40 ஆவது நகர்த்தலில் போட்டியை சமன் செய்தார் ஹரிகா.....

மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை நேரில் பார்வையிட்டார், முதலமைச்சர் ஸ்டாலின்... பாலஸ்தீன அணியில் விளையாடும் 8 வயது சிறுமியை வாழ்த்தினார்...

சென்னை நீலாங்கரையில் கடலுக்கு அடியில் நடந்த செஸ் போட்டி..... சர்வதேச ஒலிம்பியாட் தொடருக்காக விழிப்புணர்வு....

தமிழகத்திற்கு வரும் முதலீடுகளையும், புதிய வேலை வாய்ப்புகளையும் பொய்ப் பிரச்சாரம் மூலம் கெடுப்பதா? எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்...

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் அதிமுக இணையும்... பண்ருட்டி ராமசந்திரன் உடனான சந்திப்புக்கு பின் சசிகலா உறுதி...


Next Story

மேலும் செய்திகள்