தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கொட்டித் தீர்த்த மழை..!

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கொட்டித் தீர்த்த மழை..!
x

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சுற்றுவட்டார பகுதிகளில் நல்ல மழை பெய்தது. மானாமதுரை, திருப்பாசேத்தி, முத்தனேந்தல் பகுதிகளில் நல்ல மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து, குளிர்ந்த சூழல் நிலவியதால், மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்