"இது ஆரம்பம் தான்" - உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

x

திமன்ற அவமதிப்பு வழக்கில் பெண் தாசில்தாரை குற்றவாளி என அறிவித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு திருவண்ணாமலை கடலடி கிராமத்தில் பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி 2017ம் ஆண்டு முருகன் என்பவர் வழக்கு மனுதாரர் விண்ணப்பத்தை 12 வாரங்களில் பரிசீலிக்க 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது உத்தரவை அமல்படுத்தவில்லை என 2018ல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கோப்புக்காட்சி ஆரம்பம் தான் - நீதிமன்றம் எச்சரிக்கை


Next Story

மேலும் செய்திகள்